LATEST NEWS
“அரசு ஊழியர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்..” 60%-ல் இருந்து 63%-ஆக உயர்ந்த அகவிலைப்படி..! CM விஜய் போட்ட மாஸ் உத்தரவு..!!
மாநில அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 3% உயர்த்தி CM விஜய் அறிவித்துள்ளார். அதன்படி, இதுவரை 60% ஆக இருந்த அகவிலைப்படி, தற்போது 63% ஆக உயர்ந்துள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் பயனடைவர். அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
