TRENDING
6 வயது மகள் தான் தாய்க்கு செய்த இறுதி சடங்கு ..!! இளம்வயது தாயின் சடலம் ..? மகள் கண்முன்னே தாய்க்கு நடந்த கொடுமை ..??

அயர்லாந்தில் 30 வயதான இளம் அழகு பெண் இறந்த சம்பவம் ஒட்டி 6 வயது மகள் இறுதி சடங்கு செய்த உருக்கமான சம்பவம் நிறைவேற்றபட்டது. நடைன் லோட் (30) என்ற இளம்பெண்ணுக்கு திருமணமாகி ஆறு வயதில் கயா என்ற மகள் உள்ளார். லோட் அனைவர் இடத்தில் அன்புசெலுத்தும் குணவதியாக வாழ்ந்து வந்தால் அவள் இருக்கும் குடிருப்பிலும் சரி வேலை பார்க்கும் இடத்திலும் சரி .
அப்படி இருந்த ஒரு அழகான தாய்க்கு போன வாரம் அவர் இருந்த குடிருப்பில் செவ்வாய்கிழமை அன்று சண்டை வந்துள்ளது .அப்பொழுது லோட் தலையில் பலமாக அடிபட்டுவிட்டது அதனால் அவளை அங்கு குடிருப்பில் உள்ள மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர் . தீவிர சிகிச்சை அளித்த நிலையில் அவளுக்கு சிகிச்சை பலன்இன்றி கடந்த சனி அன்று அவள் மரணம் அடைந்து விட்டால் .
அதனால் அந்த ஊர் மக்களில் பலபேர் வருத்தத்துடன் உள்ளனர். இந்த நிலையில் அந்த குடிருப்பில் உள்ளவர்கள் லோட்டின் தாய் வீட்டில் உள்ள்ளவர்கள் அவளுக்கு இறுதி சடங்கு செய்ய கூடாது என்றும் மேலும் லோட்டின் மகளோ 6 வயது சிறுமி ஆவள் அவளால் எப்படி இறுதி சடங்கு செய்ய முடியும் என்று குழம்பிய நிலையில்.
லோட் குடியிருப்பில் உள்ளவர்கள் அவர்களிடம் லோட் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் அவள் எங்கள் அனைவர் உள்ளத்திலும் குடியிருப்பாள் என்று கோரி அவளின் மகள் கயா மற்றும் லோட்டின் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இணைந்து லோட்டின் இறுதி சடங்கை அமைதியான வழியில் நடத்தினர்.