8 மாத கு.ழ.ந்தையுடன் சி.றை.யில் இருந்த மதனின் ம.னைவி: நீ.திமன்றம் போட்ட உ.த்.த.ர.வு!! – cinefeeds
Connect with us

Uncategorized

8 மாத கு.ழ.ந்தையுடன் சி.றை.யில் இருந்த மதனின் ம.னைவி: நீ.திமன்றம் போட்ட உ.த்.த.ர.வு!!

Published

on

யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

யூடியூப் நேரலையில் பப்ஜி விளையாட்டில் ஆ.பா.ச.மாக பேசிய வீடியோ ஒளிபரப்பு செ.ய்.து வந்த மதன் மீது சமூக வலைதளங்களில் கண்டனங்கள் கிளம்பியதுடன் மதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புளியந்தோப்பு சைபர் கிரைம் பிரிவு போ.லீ.சா.ரிடம் பு.கா.ர் கொ.டு.க்கப்பட்டு இருந்தது.

Advertisement

மேலும் சென்னை மத்திய கு.ற்.ற.ப்பிரிவு சைபர் க்ரைமில் மதன் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதன் மீது சிறுவர்களை த.வறாக வழிநடத்தியது, பெ.ண்.களை ஆ.பா.சமாக பேசியது மற்றும் த.டை செ.ய்.யப்பட்ட விளையாட்டை விளையாடியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வ.ழ.க்.கு பதிவு செ.ய்.யப்பட்டது.

Advertisement

மேலும், மதனின் இந்த தவறான செயலுக்கு உடந்தையாக அவரது மனைவி கிருத்திகாவும் இருந்ததால் கடந்த ஜூன் 16 ஆம் தேதி மதன் ம.னை.வி கிருத்திகாவும் கை.து செ.ய்.யப்பட்டார்.

அதன் பின் தலைமறைவாக இருந்த மதன் ஜூன் 18 ஆம் தேதி கை.து செ.ய்.யப்பட்டார். இந்நிலையில், எழும்பூர் கு.ற்.றவியல் நீ.தி.மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த மதனின் ம.னை.விக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்தது.

Advertisement

மதனின் ம.னை.விக்கு 8 மாத கைக்குழந்தை இருப்பதால் தற்பொழுது கிருத்திகாவுக்கு எழும்பூர் கு.ற்.றவியல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in