LATEST NEWS
அடக்கடவுளே..! “பலூனில் பறந்த மனிதர்.. தந்தையைச் சிரிக்க வைக்க முயன்ற மகன்கள்..!” ஆனா இறுதியில் நேரத்தில் நடந்த விபரீதம்.. இணையத்தை உலுக்கிய திடுக்கிடும் வைரல் வீடியோ..!!
தங்கள் தந்தையை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் எமிரேட்ஸ் நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் செய்த ஒரு செயல் எதிர்பாராதவிதமாகக் கடுமையான சோகத்தில் முடிந்துள்ளது. ஹீலியம் காஸ் நிரப்பப்பட்ட பலூன்களுடன் ஒரு நாற்காலியில் தங்கள் தந்தையை அமர வைத்து அவர்கள் இன்ப அதிர்ச்சி அளிக்க முயன்றபோது, அந்தப் பலூன்கள் திடீரென மின்னல் வேகத்தில் வான்நோக்கி உயர்த்தப்பட்டு பலத்த காற்றினால் அசுர வேகத்தில் மேலே இழுத்துச் செல்லப்பட்டது குடும்பத்தினரைக் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
شباب إماراتيون أرادوا ان يفرحو والدهم فتحول الفرح إلى مأساة اجلسوا والدهم على كرسي مربوط ببالونات بعد ملاها بغاز الهليوم
لكنهم تفاجأوا بارتفاع البالونات بسرعة البرق ورفعته الرياح بسرعة.. pic.twitter.com/rnX1KlOyUh— عزيز (@nmr2776) August 13, 2026
தந்தையின் முகத்தில் மகிழ்ச்சியைப் பார்க்க நினைத்த அந்த இளைஞர்களின் உற்சகமான முயற்சி கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பெரும் விபத்தாக மாறி நிலைமையைக் கைமீறிச் சென்றது அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது; மகிழ்ச்சியான தருணமாக மாற வேண்டிய அந்தச் சம்பவம் பெரும் சோகத்தில் முடிந்த விதம் இணையத்திலும் பெரும் பரபரப்பையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
