LATEST NEWS
10ஆம் வகுப்பு தேர்ச்சியா..? அஞ்சல் துறையில் மாதம் ரூ.29,000 சம்பளத்தில் வேலை.. உடனே விண்ணப்பிக்கவும்..!!
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு போஸ்ட் ஆபீஸ் மூலம் இந்திய அஞ்சல் துறையில் பணிபுரிய சிறந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்கள்: 2,118
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18 – 40 வயது வரை
ஊதிய விவரம்: ரூ.10,000 – ரூ.29,380
தேர்வு செய்யப்படும் முறை: தகுதிப் பட்டியல், சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 21.09.2026
மேலும் விவரங்களுக்கு: https://www.indiapost.gov.in/gdsonlineengagement
