LATEST NEWS
ஹேப்பி மக்களே..! மகளிர் தினப் பரிசாக ரூ.2,500..? மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. தமிழக அரசு குட் நியூஸ்..!!
மகளிர் தினத்தையொட்டி மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500-ஆக உயர்த்த அரசு பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியமானதொரு தேர்தல் கருவியாகப் பார்க்கப்படுகிறது.
முன்னதாக, 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் நிறைவடைந்த பிறகே இந்த உரிமைத் தொகை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தவெக எம்பஎல்ஏ சத்தியபாமா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில், மகளிர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் இந்த அறிவிப்பு பெண் வாக்காளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
