சீமானுக்கு ஆதரவா..? வாய்ப்பே இல்லை… விளாசிய T.K.S. இளங்கோவன்..! 5 தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க மாஸ் பிளான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

சீமானுக்கு ஆதரவா..? வாய்ப்பே இல்லை… விளாசிய T.K.S. இளங்கோவன்..! 5 தொகுதிகளையும் கைப்பற்ற தி.மு.க மாஸ் பிளான்..!!

Published

on

TKS இளங்கோவன் சீமானுக்கு ஆதரவளிக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார். பேட்டியில், வரவிருக்கும் 5 தொகுதி இடைத்தேர்தலிலும் திமுக போட்டியிடும் என்றும், எங்களுக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்போது நாங்கள் ஏன் சீமானுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், திராவிட கட்சிகளைத் தொடர்ந்து எதிர்த்தும் விமர்சித்தும் வருபவர் சீமான் என்றும் TKS இளங்கோவன் அந்தப் பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in