“மக்கள் பார்த்தா சிரிக்கப் போறாங்க..” டிடிஎஃப்-க்கே செம டஃப் கொடுத்த முனியம்மா..! கடைசியில் சிறைக்குச் சென்ற சோகம்..!! – cinefeeds
Connect with us

CINEMA

“மக்கள் பார்த்தா சிரிக்கப் போறாங்க..” டிடிஎஃப்-க்கே செம டஃப் கொடுத்த முனியம்மா..! கடைசியில் சிறைக்குச் சென்ற சோகம்..!!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் முனியம்மா தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தினை மிகவும் சிறப்பாக செய்து, டிடிஎஃப்-க்கே டஃப் கொடுத்துள்ளார். பிரபலமான ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது செப்டம்பர் மாதம் 19 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இடையே வைல்டு கார்டு போட்டியாளர்களும் உள்ளே வந்தனர்.

இந்நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரம் ‘BB The Great திருந்துங்கடா’ என்ற டாஸ்க் வைக்கப்பட்டிருந்தது. பிக்பாஸ் கொடுக்கும் சீக்ரெட் டாஸ்க்கினை வைத்து போட்டியாளர்கள் செயல்பட்டனர். இதில் கடைசியாக டிடிஎஃப் வாசன் போலிஸ் அதிகாரியாக வீட்டிற்குள் கொண்டுவரப்பட்டார்.

Advertisement

அதிகாரியாக வந்த டிடிஎஃப்பிற்கு முனியம்மா செம டஃப் கொடுத்துள்ளார். அதாவது உண்மையான கொலையாளி யார் என்பதைக் கண்டுபிடிக்க வந்துவிட்டு, டிடிஎஃப் வாசன் அதனை சரியாக செய்யவில்லை என்று முனியம்மா கூறினார். அதுமட்டுமின்றி, மக்கள் பார்த்தால் சிரிக்கப்போறாங்க என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இறுதியில் சரியாக விளையாடாத காரணத்தினால் டிடிஎஃப் மற்றும் தன்யா இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in