FLASH: தமிழ்நாடு முழுவதும் அதிரடி வேட்டை..! ஒரே நாளில் 467 ரவுடிகள் கைது… காவல்துறை மாஸ் ஆக்சன்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

FLASH: தமிழ்நாடு முழுவதும் அதிரடி வேட்டை..! ஒரே நாளில் 467 ரவுடிகள் கைது… காவல்துறை மாஸ் ஆக்சன்..!!

Published

on

தமிழ்நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 467 ரவுடிகளை காவல்துறை கைது செய்துள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் 6,967 ரவுடிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில், 6,540 ரவுடிகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய நபர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in