BREAKING : வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்.. தமிழக அரசு அறிவிப்பு..!! – cinefeeds
Connect with us

Uncategorized

BREAKING : வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!

Published

on

தமிழக அரசின் ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’ மற்றும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டங்களில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நலத்திட்ட உதவிகள் தகுதியான பயனாளிகளுக்குச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisement

அதே சமயம், ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் இதுவரை எண் ஒதுக்கப்படாத பயனாளிகள், தங்களது மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்தத் திட்டங்களில் பயன்பெறலாம் எனவும் அரசாணையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in