ஒருவருக்கு சனிபகவான் கொடுக்கும் பாடங்கள் என்னென்ன தெரியுமா..? த ப்பித்துகொ ள்ள எளிய வழிமுறைகள்..! – cinefeeds
Connect with us

Uncategorized

ஒருவருக்கு சனிபகவான் கொடுக்கும் பாடங்கள் என்னென்ன தெரியுமா..? த ப்பித்துகொ ள்ள எளிய வழிமுறைகள்..!

Published

on

நம் உடலில் இருக்கும் கெட்ட ஆத்மாவை அறவே துவைத்து எடுத்து சலவை செய்பவர் சனி. உளியைக் கொண்டு அழகான சிற்பமாக மாற்றும் தன்மை நம் சனி என்ற சிற்பியால் தான் முடியும்.

சனி என்கிற சிற்பி அழகான சிற்பம் முடிவு பெறும்வரை ஜாதகரை வி டமாட்டார். மு க்தி அ டையும் வரை தொடரும்.

Advertisement

ஒருவருக்கு ஏழரை சனி இருந்தாலோ அல்லது சனி பார்வை இருந்தாலோ, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என இருக்கும் போது நாம் சில மோ சமான பலன்களைப் பெறுவது வழக்கம்.

அந்தவகையில் அவர் எப்படிப்பட்ட காரகத்துவம் உ டையவர் என்பதை பற்றி பார்ப்போம்…

Advertisement

சனிக்கிரகத்திற்கு நெல்லிக்காய் போன்ற ஒரு நல்ல காரகத்துவமும் உள்ளது. அதாவது சனி பகவான் கொடுக்கும் அனுபவம் தான் அந்த காரகத்துவம்.

இதில், எந்த ஒரு மனிதரும் க ஷ்டம் வந்த உடன் நெல்லிக்கனியைப் போல புளிப்பு, கசப்பு, உவர்ப்பு என பல விதங்களில் க ஷ்டத்தை ஏற்கிறது. அதனால் தான் நெல்லியின் சுவை பலருக்கு பிடிக்காததாக இருக்கிறது.

Advertisement

ஆனால், அது தரும் மருத்துவ குணங்களோ, அல்லது அதன் பின் தரும் இனிப்பு சுவை பற்றி பலரும் பெரிதாக கவனத்தில் எடுத்துக் கொள்வதில்லை.

இதையடுத்து, முதலில் சனி பகவான் கொடுக்கக்கூடிய க ஷ்டத்தை மட்டும் நினைத்து அனைவரும் கவ லைப்ப டுகின்றனர்.

Advertisement

ஆனால் அந்த க ஷ்டங்களிலிருந்து சனிபகவான் கொடுக்கக் கூடிய அனுபவத்தைப் புரிந்து கொள்வது தான் புத்திசாலித்தனம்.

சிலர் சொன்னால் புரிந்து கொள்வார்கள். சிலர் அனுபவப்பட்டால் தான் புரிந்து கொள்வார்கள். அப்படி பிறருக்கு கிடைத்த அனுபவத்தை சொல்லும் போது புரிந்து கொள்ளாதவர்கள், கசப்பான பல அனுபவங்களை பட்டு தான் அனுபவத்தைப் பெறுவார்கள்.

Advertisement

இப்படி, அனுபவத்தால் புரியவைக்கக்கூடியவர் தான் சனி. எதிலும் முன் ஜாக்கிரதையுடன் வாழ்பவர்களுக்கு சனிபகவான் ஒரு சுப காரகத்துவத்துவன் இருப்பார்.

சிலருக்கு அவர்களின் ஜாதகத்தில் சனி மோ சமான நிலையில் இருந்தால் அவர்கள் அனுபவப்பட்டுத் தான் புரிந்து கொள்ள வைப்பார் சனி பகவான்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in