சொமாட்டோ ஊழியர் வேண்டும் என தா.க்.கினாரா..? – இளம்பெண் மீது எ.ழு.ந்த வ.ழக்கு.. – cinefeeds
Connect with us

Uncategorized

சொமாட்டோ ஊழியர் வேண்டும் என தா.க்.கினாரா..? – இளம்பெண் மீது எ.ழு.ந்த வ.ழக்கு..

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் ஒருவர் சொமாட்டோ ஊழியர் தா.க்.கி.ய.தா.க வீடியோவை வெளியிட்டு அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்திருந்தார்.

மேலும், அவர் அளித்த பு.கா.ரி.ன் அடிப்படையில் சொமாட்டோ டெலிவரி ஊ.ழி.யர் காமராஜை போ.லீ.சார் கைது செய்தனர்.அதன் பின்னர் அவர் ஜா.மீ.னி.ல் வி.டுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் வேலையில் இருந்தும் த.ற்காலிகமாக நீக்கப்பட்டார்.

Advertisement

இதனைத்தொடர்ந்து, அவரிடம் நடத்திய வி.சா.ர.ணை.யில், சம்.ம.ந்.தப்.பட்ட அந்த நாட.க.மா.டுவதாகவும், ஆர்டர் செய்த உணவை தா.ம.த.மாக கொண்டு சென்றதால், பணம் தராமல் த.கா.த வா.ர்.த்.தையால் தன்.னை தி.ட்.டி.யதாகவும், அ.டி.க்க வந்த அவரை தடுத்தபோது, அவரது கை.யில் இருந்த மோ.திரம் மூ.க்கில் சி.ரா.ய்.த்து கா.யம் ஏற்பட்டதாகவும் கா.மராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சந்திராணி மீது போ.லீ.சில் தனியாக பு.காரும் அளித்துள்ளார். இந்த நிலையில், இவ்வாறு இரு பு.கார்.களும் சமூக வலைத்தளங்களில் வை.ரலானது.

Advertisement

மேலும், டெலிவரி ஊ.ழி.யர் கா.ம.ராஜ் பே.சுவதில் பலரும் உண்மை இருப்பதாக சமூக வ.லைத.ளங்களில் ப.லரும் ஆ.த.ர.வை தெரிவித்து வருகின்றனர்.

தற்போது, டெலிவரி ஊழியர் கா.மராஜ் அளித்த பு.காரின் அடிப்படையில், சந்திராணி மீது 3 பிரிவுகளில் போ.லீ.சார் வ.ழக்குப்பதிவு செய்து வி.சா.ர.ணையை தொடர்ந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in