மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பெண்… அரங்கேறிய துயரம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

மாடியில் முருங்கைக்காய் பறிக்கச் சென்ற பெண்… அரங்கேறிய துயரம்!!

Published

on

தமிழகத்தில் மாடியில் மு.ருங்கைக்காய் ப.றிக்கச் சென்ற இ.ளம்பெண் கால் தவறி கீ.ழே வி.ழுந்து உ.யி.ரி.ழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் அருகிலுள்ள விஜயநகரியைச் சேர்ந்தவர் அம்மாபழம் (56). இவரது கணவர் தங்கதுரை. இவர் சில வருடங்களுக்கு முன்பு இ.றந்துவிட்டார்.

Advertisement

இவர்களுக்கு செல்வ சரண் (34) என்ற மகனும், செல்வ அஜிதா என்ற மகளும் (31) உள்ளனர். செல்வ அஜிதாவிற்கு கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு மின்சார வாரியத்தில் வேலை செய்யும் ராஜன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இவர்களுக்கு கு.ழந்தைகள் இ.ல்லை. செல்வஅஜிதா கருங்குளத்தான் விளையிலுள்ள தன்னுடைய கணவர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அம்மாபழம் தன்னுடைய மகளை ம.ருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக மருமகன் வீட்டிலிருந்து தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்தார்.

Advertisement

இந்நிலையில், செல்வாஅஜிதா முருங்கைக்காய் பறிப்பதற்காக வீட்டு மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது எ.திர்பா.ராதவிதமாக கா.ல்த.வறி 15 அடி உயர மாடியிலிருந்து கீ.ழே வி.ழுந்துள்ளார்.

ப.டு.கா.யம் அடைந்த அவரை நாகர்கோவிலில் உள்ள தனியார் ம.ரு.த்துவமனைக்கு உறவினர் சி.கி.ச்சைக்கு அழைத்து சென்று, தீ.விர சி.கி.ச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சி.கி.ச்சை ப.ல.னி.ன்றி உ.யி.ரி.ழந்துள்ளார். காவல் துறையினர் இதுகுறித்து வ.ழக்குப்பதிவு செய்து வி.சா.ர.ணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in