அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பிக்கு அ.ர.ங்கேறிய கொ.டூ.ர ச.ம்.ப.வம்!! – cinefeeds
Connect with us

Uncategorized

அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பிக்கு அ.ர.ங்கேறிய கொ.டூ.ர ச.ம்.ப.வம்!!

Published

on

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செந்தமிழ் நகர் பகுதியில் வசிக்கும் பாக்கியராஜ் என்பவர் கந்து வட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம் கா.ய.ம்பட்டு பகுதியைச் சார்ந்த தை.ய.ல்தொழில் பார்த்து வரும் முனியப்பன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூபாய் ஒரு லட்சம் க.ந்.து.வட்டிக்கு பெற்றுள்ளார்

கொரானா காலத்தில் வேலை இல்லாமல் இருந்ததால் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாமல் இருந்த நிலையில் திருப்பூருக்கு சென்றுள்ளார்.

Advertisement

இந்நிலையில் முனியப்பன் தம்பியான சத்தியமூர்த்தியை கந்துவட்டி தொழில் செய்யும் பாக்யராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான சிரஞ்சீவி, வரதராஜன், ராஜ் ஆகிய 4 பேரும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணை வீட்டில் கட்டி வைத்து க.த்.தி.யை கா.ட்டி மி.ர.ட்.டியும் வாங்கிய ஒரு லட்ச ரூபாய்க்கு 3 லட்சம் ரூபாய் வட்டி முதலுமாய் கொ.டு.க்க சி.த்.ர.வதை செ.ய்.து.ள்ளனர்.

பின்னர் கூ.லி.ப்.ப.டையினர் ச.த்.தி.யமூர்த்தி ம.னை.வி ரா.ணி.யிடம் போன் செ.ய்.து பணத்தை கொடுக்கவில்லையென்றால் உனது கணவரை கொ.ல்.வ.தாக கொ.லை மி.ர.ட்ட.ல் வி.டு.த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து ராணி செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் அடைத்து சி.த்.திரவதை செ.ய்.து இருந்த சத்தியமூர்த்தியை மீ.ட்.டுள்ளனர்.

Advertisement

மேலும் ஆ.ட்.க.ட.த்தல்- கொ.லை மு.ய.ற்ச்சி உள்ளீட்ட 6 பிரிவுகளின் கீழ் வ.ழ.க்கு ப.தி.வு செ.ய்.து பாக்யராஜ் மற்றும் அவரது கூ.ட்.டா.ளிகளை சி.றை.யி.ல் அ.டை.த்தனர். மேலும் க.ட.த்.த.லுக்கு ப.ய.ன்படுத்திய காரையும் ப.றி.முத.ல் செ.ய்.தனர். இ.ச்.ச.ம்பவம் செங்கம் பகுதியில் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.படுத்தியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in