மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர் க்கும் பிரபல நடிகை நீலிமா..! ரசிக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே.. – cinefeeds
Connect with us

LATEST NEWS

மாடர்ன் உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர் க்கும் பிரபல நடிகை நீலிமா..! ரசிக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே..

Published

on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா ராணி. ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்ததிரமாக நடித்த இவர் கதாநாயகி வாய்ப்பு கி டைக்கும் என எதிர்பார்த்த போது தோழி, அக்கா, தங்கை, போன்ற கதாபாத்திரங்களே கி டைத்தது, என்று தான் கூற வேண்டும். இதனால் சீரியல் பக்கம் போன நீலிமா ராணிக்கு அங்கும் வி ல்லி கதாபாத்திரம் கி டைக்க, கி டைத்ததை வைத்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தன்னை விட வயதில் 20 வயது அதிகமானவரை திருமணம் செய்துகொண்ட நடிகை நீலிமாவிற்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

இந்த நிலையில் சீரியல் தயாரித்து வரும் நடிகை நீலிமா இனி வரும் நாட்களில் அவரே நடிக்க முயற்சி செய்கிறாராம். அதனால் ச ற்று கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன பக்கம் ஈர் த்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சீரியல்களில் எ திர்ம றை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகை நீலிமா ராணி அவர்கள். இவர் தமிழில் “தம்” படத்திலும் “நான் மகான் அல்ல” படத்திலும் நடித்திருந்தவர்.

Advertisement

இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் கு.ற்.ற.ம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், போன்ற படங்களில் சிறிய வே டத்தில் நடித்திருந்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தற்போது மாடர்ன் உடையில் ஒரு சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இவர்…

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Neelima Esai (@neelimaesai)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in