TRENDING
கோல்டன் நிற கவ ர்ச்சி உடையில் செம்ம ஹாட்டான வீடீயோவை(உள்ளே) வெளியிட்டுள்ள பூனம் பாஜ்வா..
பட வாய்ப்பு இருக்கோ இல்லையா அதை பெறுவதற்காக சீரியல் நடிகைகள் முதல் சினிமா நடிகைகள் வரை போட்டோஷூட் நடத்தி அதை சோசியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர். அதன் மூலம் பட வாய்ப்புகள் கிடைல்லாம் அல்லவா, அதற்காக தான். இந்த வரிசையில் எப்போதும் டப் லிஸ்டில் இருப்பவர் தான் பஞ்சாபி நடிகையான பூனம் பாஜ்வா அவர்கள், அப்படிதான் சொல்ல வேண்டும்.
“சேவல்” என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆன இவர், தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், ரோமியோ ஜூலியட் என சில படங்களில் நடித்தார். அதேநேரம், சரியான கதை அமையாததால் நடித்த படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்தன, என்று சொல்லலாம். நீண்ட நாட்களுக்கு பிறகு அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் நடித்தார்.
முன்பைவிட தற்போது ஸ்லிம் ஆக இருந்தாலும், வாய்ப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், தற்போது கோல்டன் நிற கவ ர்ச்சி உடலில் ரீலிஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இவர். இதோ அந்த வீடியோ…
View this post on Instagram
