‘நடிகையின் அந்தரங்க பாகங்களை ஆபாசமாக’… வர்ணித்து நடிகைக்கே..! மெஸேஜ் அனுப்பிய இளைஞர்… “சங்கடத்தில் நடிகை”…? – cinefeeds
Connect with us

LifeStyle

‘நடிகையின் அந்தரங்க பாகங்களை ஆபாசமாக’… வர்ணித்து நடிகைக்கே..! மெஸேஜ் அனுப்பிய இளைஞர்… “சங்கடத்தில் நடிகை”…?

Published

on

தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா அதன் வெற்றியை தொடர்ந்து எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என பல்வேறு படஙக்ளில் நடித்திருந்தார். தற்போது இவர் கன்னடம் , தெலுங்கு என பிசியாக நடித்துவருகிறார்.

இவரின் சமூகவலைத்தலைப்பக்கத்தை பின் தொடர்ந்த வாஞ்சி செழியன் என்ற இளைஞர் தினமும் ஆபாச வார்த்தைகளால் மெஸேஜ் அனுப்பி வந்தார் இந்த ஆநாகரிக்க செயலை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருகட்டத்தில்.

Advertisement

 

View this post on Instagram

 

Ok happy weekend guys-) Clicked by @irst_photography #poser #actor #look #green #indoor #eyes #insta #instapic #pose #casual #austhetic #duskygal #chennai #messyhair #trendy #trending

Advertisement

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on

Advertisement

நடிகை அந்த இளைஞரின் ஆபாச பதிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன் ஸ்டேட்டஸில் வைத்துள்ளார். இதனால் அந்த இளைஞரின் உண்மை முகத்தை வெளிக்கொண்டுள்ளார். மேலும் இந்த தகாத செயலை எல்லோருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in