TRENDING
‘தன் மகன் வயது இளைஞரிடம் ரொமான்ஸ் செய்யும்’! ” 48-வயது நடிகை புகைப்படத்தால் வெளிவந்த சர்ச்சை”…?
தமிழ் சினிமாவில் 1996ம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது மற்றும் வசூலை சாதனை படைத்து இன்றளவுக்கும் இப்படத்தை யாராலும் மறக்க முடியாது இதில் வரும் நட்பு மற்றும் காதல் என ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
இப்படத்தில் நாடியாக அறிமுகமானவர் தபு இப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து 2000ம் ஆண்டு வெளிவந்த சிநேகிதியே ,கண்டு கொண்டேன் போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தார் பின்னர் ஹிந்திக்கு சென்றுவிட்டார்.
ஹிந்தியில் முன்னணி நடிகையாக உள்ளார் இந்தநிலையில் தற்போது டிவி சீரிஸ் A Suitable Boy-வெப் சீரியலில் நடித்துவருகிறார் தற்போது 48வயதாகும் தபு 24வயதுடைய ஆதாவது அவர் மகன் வயதுடைய இளைஞருடன் ரொமான்ஸ் செய்துவருகிறார். இதனை பார்த்தவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.