அந்தரங்க உறுப்பில் 200ml கண்ணாடி துண்டுகள் மெழுகுவதிகள் …?? மருத்துவர்களின் அச்சம் …!! கொடூரமான செயல் … 5 வயது சிறுமி .. – cinefeeds
Connect with us

TRENDING

அந்தரங்க உறுப்பில் 200ml கண்ணாடி துண்டுகள் மெழுகுவதிகள் …?? மருத்துவர்களின் அச்சம் …!! கொடூரமான செயல் … 5 வயது சிறுமி ..

Published

on

டெல்லியில் 5 வயது சிறுமி வன்புணர்வு செய்த வழக்கில் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் இது போன்று ஒரு காட்டுமிராண்டி தனமான விஷயம் இதுவரைக்கும் யாரும் செய்தது இல்லை . இது தான் முதல் முறை ஒரு சிறுமிக்கு இவ்வளவு விசித்திரமான கொடுமைகள் செய்யப்பட்டு இருப்பது என்று அதிர்ந்து போய் அந்த சிறுமியின் நிலைமையை கவலையுடன் தெரிவித்தனர்.

டெல்லியில் கடந்த 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் குடியா எனும் 5 வயது சிறுமி, தனது பக்கத்துவீட்டில் குடியிருந்த மனோஜ், பிரதீப் எனும் இரண்டு நபர்களால் வன்கொடுமை செய்யப்பட்டது . சுமார் அந்த வன்கொடுமை தொடர்ந்து 40 நிமிடம் செய்யப்பட்டதாக மருத்துவர்கள் ஆய்வில் தெரிவித்தனர். மேலும் அந்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து ஒரு மாதம் கழித்து வீட்டிற்கு சென்றதும் அவளால் இதர உணவுகளை உட்கொள்ள முடியவில்லை .

Advertisement

மேலும் அவாளுக்கு சிறுநீர் மற்றும் மலம் கழிக்க முடியவில்லை. அதனால் அவளுக்கு சில மாதங்களுக்கு ஒரு முறை அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் அவள் உதடு, கண்ணம் தோள்பட்டை , அந்தரங்க உறுப்புகள் பலத்தமான காயம் ஏற்பட்டு இருக்கிறது .மேலும் அவளது அந்தரங்க உறுப்பில் இருந்து 200 மிலி பாட்டிலும், சில மெழுகுவர்த்தி துண்டுகளும் கண்டெடுக்கப்பட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவளது வழக்கை இப்படி ஒரு கடினமாக மாறிவிட்டது . இவ்வளவு ஓரு கொடூரர்களை நாங்கள் இதுவரை பார்த்தது இல்லை ஒரு 5 வயது சிறுமிக்கு அவர்களால் எப்படி இவ்வளவு கொடூரம் செய்ய முடிந்ததோ என்று அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in