பின் அழகில்…..! 40 வயதில் இப்படி ஒரு போட்டோஷூட்….. இணையத்தை தெறிக்க விட்ட ஸ்ரேயா சரண்….!!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

பின் அழகில்…..! 40 வயதில் இப்படி ஒரு போட்டோஷூட்….. இணையத்தை தெறிக்க விட்ட ஸ்ரேயா சரண்….!!!!

Published

on

ஸ்ரேயா சரண், தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளியான இஷ்டம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர், அதன் பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்திருந்த இவர் அதன் பிறகு ஏகப்பட்ட ஹிட்டு படங்களை கொடுத்துள்ளார்.

கவர்ச்சி கதாபாத்திரங்களில் பட்டையை கிளப்பியை இவருக்கு ரஜினி, விஜய், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களுடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இவர் நடிப்பில் வெளியான சிவாஜி, கந்தசாமி திரைப்படங்கள் முக்கிய இடங்களை பிடித்தது. தொடர்ந்து புகழின் உச்சியில் இருந்த இவர் Andrei Koscheev என்ற நடிகரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

Advertisement

திருமணத்திற்கு பிறகு பார்சிலோனியாவில் இருந்து வந்த இவர்களுக்கு தற்போது ஒரு அழகிய பெண் குழந்தை உள்ளது. குழந்தை பெற்ற பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் கவர்ச்சியான போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் தமிழில் நரகாசுரன் மற்றும் சண்டைக்காரி போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

படங்களில் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து போட்டோஷூட் நடத்துவதை மட்டும் விடுவதில்லை. அந்த வகையில் தற்போது எல்லை மீறும் கவர்ச்சியில் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in