Uncategorized
45 வயதில் இப்படி ஒரு போஸ்?…. அந்த உடையில் ஓவர் கிளாமர் காட்டிய விஜய் பட நடிகை…. வைரல் போட்டோ ஷூட்….!!!!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜயின் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை சமீஷா படேல். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் இந்த படத்திற்கு பிறகு அவருக்கு சினிமா வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் மாடல் நடிகையாக ஆரம்பித்த இவர் முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார்.
அதனைத் தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்தன. இதனிடையே தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைத்தளத்தில் எப்போது ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை அவ்வபோது பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக இருந்து வருகிறார்.
தற்போது வாய்ப்பு இல்லாமல் சிறு கதாபாத்திரங்களில் ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர் பிகினி ஆடை அணிந்து ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி பலரையும் வாய்ப்பிழக்க வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
