யாருக்கும் கிடைக்காத அதிஷ்டம் அரந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு கிடைத்தது…???? உலகமே பார்க்கும் அளவிற்கு நடைபெறப்போகும் விழா… வைரலாகும் வீடியோ காட்சிகள்… – cinefeeds
Connect with us

LATEST NEWS

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டம் அரந்தாங்கி நிஷாவின் குழந்தைக்கு கிடைத்தது…???? உலகமே பார்க்கும் அளவிற்கு நடைபெறப்போகும் விழா… வைரலாகும் வீடியோ காட்சிகள்…

Published

on

பிரபல டிவியில் காமெடி நிகழிச்சியில் கலந்து கொண்டு உலக பிரபலமான ஒரு பெண்மணி அரந்தாங்கி நிஷா . அவரது நகைச்சுவை உணர்வுக்கு ஈடுயிணை இல்லை அப்படி ஒரு சிறப்பு மிக்கவர் அரந்தாங்கி நிஷா . தற்பொழுது அவர் பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.அந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி .

Advertisement

சில தினங்களுக்கு முன்னாள் அவருக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது. எந்த ஒரு தொகுப்பாளினிக்கும் கிடைக்காத ஒரு அதிஷ்டம் தற்பொழுது அரந்தாங்கி நிஷாவின் இரண்டாவது குழந்தைக்கு கிடைத்தது. அந்த குழந்தைக்கு சஃபா ரியாஸ் என்கிற பெயர் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பெயர் சூடும் விழா உலகமே பார்க்கும் வகையில் பிரபல டிவியில் நடைபெற போகிறது. அதற்கான
ப்ரொமோ காட்சியாக தற்பொழுது வெளியிட்டு அந்த ப்ரோமோ வைரலாகி வருகிறது.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in