Uncategorized
புதுப்பேட்டை-2 குறித்து’… “அதிரடி அறிவிப்பை”… வெளியிட்ட செல்வராகவன்…! ஆரவாரத்தில் ரசிகர்கள்…?
புதுப்பேட்டை 2 குறித்து செல்வ ராகவன் என்னதான் சொல்றார்
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் கடைசியாக நடிகர் சூர்யா உடன் NGK படத்தை இயக்கினார்.இந்த படம் வெற்றி அடைந்த நிலையில் இதன் பிறகு தன்னுடைய அடுத்த படத்தின் வேளைகளில் பிசியாக ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
2006 இல் புதுபேட்டை படத்தின் முதல் பகுதியில் நடிகர் தனுஷ் உடன் சினேகா நடித்து இருந்தார்இவர்களுடன் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படம் தனுஷுக்கு மிகப் பெரிய ஒரு வெற்றி படமாக இருந்தது.
இந்தநிலையில் அது ஆயிரத்தில் ஒருவன் 2 ஆ? புதுப்பேட்டை 2-ஆ? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது புதுப்பேட்டை 2 என கல்லூரியில் நடந்த விழா ஒன்றில் தனது மனம் திறந்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் பெரிய அளவில் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்து உள்ளனர்.
#Pudhupettai2 💪🔥 pic.twitter.com/qrnx36ub8x
— Thala sabari (@Manikandansaba7) March 7, 2020
