TRENDING
காட்டிற்குள் தூக்கிச்சென்று கடித்து குதறிய நபர்…? உடம்பெலாம் ரத்தம் ….. பெண்ணின் நிலைமை பரிதாபம் ….
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேந்தவர் ராஜ்குமார். இவர் ஒரு விவசாயி. 35 வயதாகிறது இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை ஆகையால் எந்த பெண்ணை பார்த்தாலும் ஒரு ஏக்கத்துடன் காமவெறியோடுதான் பார்ப்பார் . நாச்சியார்புரம் பகுதியில் உள்ள தோட்டம் ஒன்றிற்கு இவர் சென்றிருக்கிறார். அங்கு பயிர் நிலங்கள் எப்படி இருக்கிறது என்று அதனை நோட்டம்இட சென்று இருக்கிறார் அப்பொழுது அங்கு ராஜ்குமார் தவிர வேறு யாரும் இல்லாத தருணம் அந்த தருணத்தில் தோட்ட வேலை செய்வதற்காக அங்கு வந்துவுள்ளார்.
35 வயது மதிக்கத்தக்க பெண் அவர். அந்த பெண்ணை பார்ப்பதற்கு கட்டுள்ள மேனியாக இருந்து இருக்கிறாள் ராஜ்குமாரோ திருமணம் ஆகாதவர் அவருக்கு காம ஆசைகள் அதிகமாக இருப்பதால் அவர் அந்த பெண்ணை தனியாக பார்த்ததும் அவரது காம வெறி கட்டுக்கு அடங்காத காளை போல் இருந்துள்ளது.அதனால் அவர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. யாராவது வருகிறார்களாக என சுற்றிலும் ஒரு நோட்டமிட்டார் யாரும் கண்ணனுக்கு புலப்படும் துயரம் வரை இல்லை என்பதால் ,அதனால் அவருக்கு காமவெறி இன்னும் அதிகமா இருந்துள்ளது .இதுதான் சரியான தருணம் என்காமவெறியை தீர்த்து கொள்ளலாம் என்று நினைத்து .
பிறகு அலேக்காக அந்த பெண்ணை காட்டிற்குள் தூக்கி கொண்டு ஓடினார். இதனால் பதறி போன அந்த பெண் கதறினார்.. சத்தம் போட்டார் ஆனாலும் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால், ஒருவரும் வரவில்லை.காட்டுக்குள் தூக்கி சென்ற ராஜ்குமார் பெண்ணை கொடூரமான முறையில் கற்பழித்தார். அப்போதும் அவருக்கு காமவெறி அடங்காமல், அந்த பெண்ணின் உடம்பெல்லாம் கடித்து கடித்து வைத்துவிட்டார். உடம்பெல்லாம் ரத்தம் வழிந்த நிலையில், ராஜ்குமாரிடம் இருந்து தப்பித்து, க.விலக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று நடந்ததை கூறி அழுதார்.
அவர் உடம்பெல்லாம் ரத்தம் வழிவதை பார்த்த காவல்துறையினர் அவளை முதலில் மருத்துவமனையில் அனுமதித்தனர், பிறகு போலீசார் அவள் கொடுத்த புகாரின் பெயரில் ராஜ்குமாரை கைதுசெய்துள்ளனர். கற்பழிப்பு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவானது. காட்டிற்குள் தூக்கி சென்று பெண்ணை கற்பழித்துடன், உடம்பெல்லாம் கடித்து காயப்படுத்திய சம்பவம் ஆண்டிப்பட்டியை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு காமவெறிபிடித்த பைத்தியக்காரனை போல் நடந்து கொண்டுவுள்ளார் ராஜ்குமார்.