LATEST NEWS
‘தீடிர் என்று வைரலாக நடிகர்’…! தனுஷனின் “மகன் என்ன காரணம்”…? ஹீரோவா..?

சினிமாவில் மிகவும் கஷ்ட்டப்பட்டு அடிப்படையில் இருந்து முன்னேறி வளர்ந்து வந்த நடிகர் என்றால் அது தனுஷ் தான் அவர் கடந்த ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள்களில் மூத்தமகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார் தற்போது இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் முதல் மகன் யாத்ரா இரண்டாவது மகன் லிங்க என இருவர் உள்ளனர். இதில் மூத்தமகனான யாத்ரா தன் தந்தை தனுஷுடன் இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வளர்கிறது.