LATEST NEWS
11 வருடம் ‘இல்லற வாழ்க்கை சலிப்பு’… வேறொருவருடன் தொடர்பு வீட்டை விட்டு வெளியேறிய மனைவி…! “தனி ஒருவனாய் தத்தளிக்கும் நடிகர்”..?

தமிழ் சினிமாவின் எவர் கீரின் ஸ்டார் நடிகர் என்றால் அது நடிகர் பார்த்திபன் தான் அவரை தவிர இந்த இடத்தை யாராலுமே பூர்த்தி செய்ய முடியாது அந்த அளவுக்கு நக்கல் , நையாண்டி , எத்தர்த்தமான பேச்சால் மக்கள் மனதில் புன்னகை மன்னனாக இருந்து வருகிறார்.
ஆனால் நடிகர் பார்த்திபன் வாழ்க்கையில் நடந்த சோகங்கள் போல யார் வாழ்க்கையிலும் நடக்க கூடாது சினிமா துறையில் அறிமுகமான முதல் படத்திலே அவருக்கும் நடிகை சீதாவுக்கு காதல் ஏற்பட்டது பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.
பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பார்த்திபன் மற்றும் மூன்று பிள்ளைகளையும் விட்டு பிரிந்து வேறொருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்தநிலையில் மூன்று பிள்ளைகளை ஆளாக்கி திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் மனைவியோ வேறொருவருடன் இல்லறவாழ்க்கையில் சந்தோஷமாக உள்ளார். ஆனால் பார்த்திபன் தன் பிள்ளைகளுக்காவே உயர் வாழ்கிறார். தற்போது தன் பிள்ளைகளுக்கு அவர் வைத்திருக்கும் பாசத்தின் வெளிப்பாடு முதல் மகள் அபிநயா என் உயிர் , இரண்டாவது மகள் கீர்த்தனா என் அறிவு , மூன்றாவது மகன் என் அன்பு இதுதான் என் உலகம் என்று நெகிழியாக பேசியுள்ளார்.