GALLERY
38 வயதிலேயே மரணம்… கைக்குழந்தையுடன் தவித்த மனைவி… நடிகர் சேதுராமனின் குடும்ப புகைப்படங்கள் இதோ…!!

நடிகர் சேதுராமன் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார்.

#image_title
அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் அடுத்தடுத்து சேதுராமன் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார்.

#image_title
இவர் யூடியூப் மூலம் பலவித மருத்துவ ஆலோசனைகளை வழங்குவார்.

#image_title
நடிகர் சந்தானத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்தார். சேதுராமனுக்கு உமா என்ற மனைவியும், சஹானா என்ற மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர்.

#image_title
சேதுராமன் இறந்த போது அவரது மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அதன் பிறகே ஆண் குழந்தை பிறந்துள்ளது.

#image_title
தோல் மருத்துவரான சேதுராமன் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 26-ஆம் தேதி வீட்டில் இருக்கும் போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

#image_title
அவரது இறப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சேதுராமன் இறந்த பிறகு அவரது மனைவி உமா இரண்டு பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார்.

#image_title
கணவர் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய நாட்களில் உமா உணர்வு பூர்வமான பதிவுகளை வெளியிடுவார்.

#image_title
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட தனது கணவரை நினைத்து உமா சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.

#image_title
கணவரை இழந்து தவிக்கும் உமா தனது இரண்டு பிள்ளைகளுக்காக தான் வாழ்ந்து வருவதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

#image_title