LATEST NEWS
விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் ஆண்டனி…. முகத்தில் மிகப்பெரிய ஆபரேஷன்…. அவரே வெளியிட்ட முதல் பதிவு…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய் ஆண்டனி. இவரின் நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். அதிலும் குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் இவரது திரை பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அவரைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை இவர் கொடுத்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே விஜய் ஆண்டனி தற்போது தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி, பிச்சைக்காரன் 2, மழை பிடிக்காத மனிதன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வரும் போது மலேசியாவில் படப்பிடிப்பில் இவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது.
அந்த விபத்தில் அவரின் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டதால் சுயநினைவு இல்லாமல் இருந்ததாக பல தகவல்கள் வெளியாகின. பிறகு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் ஆண்டனிக்கு தடை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால் பெரிய அறுவை சிகிச்சை தற்போது முடிந்துள்ளது. இது தொடர்பாக விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ள ஒரு பதிவு வைரலாகி வருகிறது.
https://twitter.com/vijayantony/status/1617889002836877313