TRENDING
‘மனைவியால் விஜய்க்கு கிடைத்த பெருமை’..! “இவரே முதல் பெண்மணி ஆவர்”…? குவியும் வாழ்த்துக்கள்…!!

தமிழ் நாட்டில் மாஸ் என்றால் அது தளபதி விஜய் தான் அந்தளவிற்கு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் அதேபோல் அவரின் மனைவி சங்கீதா விஜய் அவர்களுக்கு சமீபத்தில் பிரபல மீடியா நடத்திய விருது விழாவில் Unhearlded Commander என்ற விருது வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த விருதை நடிகை சிம்ரன் வழங்கி உள்ளார். இந்த சந்தோஷ தருணத்தில் சங்கீதா மகிழ்ச்சியில் உறைந்துள்ளார்.
இந்த விருதை வாங்கும் முதல் பெண்மணி சங்கீதா தான் இதனால் விஜய் ரசிகர்கள் வாழ்த்து கூறி ஆரவாரத்தில் உள்ளனர். மேலும் இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.