GALLERY
அட நம்ம திருமதி செல்வம் அபிதாவா இது..? நீங்கள் பார்க்காத குடும்ப புகைப்படங்கள் இதோ..!!

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அபிதா ஏராளமான தமிழ் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

#image_title
முதன்முதலாக அபிதா விக்ரம் நடித்த சேது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

#image_title
இதனையடுத்து 2007-ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் “திருமதி செல்வம்” சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் அபிதா நடித்தார்.

#image_title
இவர் திருமதி செல்வம் சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்களுடைய மிகுந்த வரவேற்பை பெற்றார்.

#image_title
கோல்மால், எட்டுப்பட்டி ராசா போன்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அபிதா சேது திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

#image_title
கடந்த 1999-ஆம் ஆண்டு அபிதாவுக்கு சிறந்த நடிகைக்கான பிலிம் பேர் விருது பரிந்துரை செய்யப்பட்டது.

#image_title
இதனையடுத்து தங்கமான புருஷன் சீரியலில் நடித்து அபிதா பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

#image_title
அபிதாவின் கணவர் டி.ஜார்ஜ் கேரளாவில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.

#image_title
கோட்டயத்தில் இருக்கும் தேவாலயத்தில் வைத்து அபிதாவின் திருமணம் நடைபெற்றது.

#image_title
இந்நிலையில் அபிதாவின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்து ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவிக்கின்றனர்.

#image_title