LATEST NEWS
தொடை தெரியும் அளவுக்கு புடவையை தூக்கி கட்டிக்கொண்டு கொரோனா-வை எதிர்க்க கிளம்பிய சிம்பு பட நடிகை..!

தமிழ் சினிமாவில் சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் மட்டுமே ஒரு பாடலுக்கு தோன்றி அறிமுகமானவர் தான்
நடிகை ஆடா ஷர்மா அதை தொடர்ந்து சமீபத்தில் வெளியான சார்ளி சாப்ளின் 2-வில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார்.
அடிக்கடி படுக்கவர்ச்சியான புகைப்படங்கள் வைத்து எப்போதும் ரசிகர்களை கிறங்கடித்து வரும் இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் மட்டுமே தற்போது கவனம் செலுத்தி வருகிறார். தற்போது கொரோனாவை எதிர்க்க கிளம்பியதை வீடியோவாக எடுத்து ரசிகர்களின் பார்வைக்கு கொடுத்துள்ளார்.
புடவையை தொடை தெரியும் அளவுக்கு தூக்கி கட்டிக்கொண்டும் கையில் கர்லா கட்டையை எடுத்துக்கொண்டும் கொரானா-வை எப்படி எதிர்ப்பது என சொல்லித்தருகிறேன் என்று கூறி உள்ளார்.