LATEST NEWS
‘உன் ரெண்டாவது கணவர் உன்னை’.. நல்லா வச்சி செய்***வார் எனக்கு அவரை நல்லா தெரியும்: “அமலா பாலை அதிரவைத்த”.. ஸ்ரீ ரெட்டி..?

சர்ச்சை நாயகி நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் உள்ள பிரபலங்களின் காம லீலைகள் பற்றி ஆதாரத்துடன் வெளியிட்டு பெரும் புயலை கிளப்பி வந்தது நமக்கு தெரிந்ததே. இதில் நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரின் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகமே அதிர்ச்சியடைந்தது.
இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் நடிகை அமலாபால் பஞ்சாப் பாடகர் ஒருவரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவியது. முதல் கணவரான இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலாபால், பஞ்சாப் பாடகரை காதலித்துக் கொண்டிருப்பதாகவும், விரைவில் எங்களுக்கு திருமணம் நடக்கும் என்றும் கூறிய அமலா பால். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் தீ’யாய் பரவியது.
இந்த நிலையில் அமலா பாலின் இரண்டாவது திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி தனது சோஷியல் மீடியாவில் கருத்து கூறிய போது ’நடிகை அமலாபால் கவலைப்பட வேண்டாம். உன் பஞ்சாபி கணவன் உன்னை நன்றாக பார்த்துக் கொள்வார். பஞ்சாபியர்களைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவர்களை நம்பலாம்’ என்று தெரிவித்துள்ளார். அமலாபால் மற்றும் அவரது கணவர் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது