LATEST NEWS
குடும்ப குத்து விளக்காக இருந்த அம்ரிதாவா இது?.. தொடையழகை காட்டி இளசுகளை இப்படி படுத்துறாங்களே..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை அம்ரிதா ஐயர். கர்நாடகாவில் பிறந்த இவர் தற்போது தமிழ் மொழியில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.
விஜய் நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற பிகில் திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் கவின் உடன் இணைந்து லிப்ட் என்ற திரைப்படத்திலும் இவர் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது. இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.
இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.அதன்படி குடும்ப குத்து விளக்காக இருந்த இவர் தற்போது கவர்ச்சியான முறையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.