இவ்வளவு ஹாட்டான ட்ரெஸ்ஸா?.. மொத்தமும் தெரியுதே.. நடிகை ராக்ஷி கண்ணாவின் ஹாட் போட்டோ ஷூட்..!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

இவ்வளவு ஹாட்டான ட்ரெஸ்ஸா?.. மொத்தமும் தெரியுதே.. நடிகை ராக்ஷி கண்ணாவின் ஹாட் போட்டோ ஷூட்..!!

Published

on

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ராக்ஷி கன்னா.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட தொழில்களில் பிரதானமாக வேலை செய்பவர். இவர் முதன் முதலில் இந்திய திரைப்படமான மெட்ராஸ் கபேயில் துணை நடிகையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement

அதேசமயம் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தில் நடித்த ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

பின்னர் பெங்கால் டைகர், சுப்ரீம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார். பல முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

Advertisement

அது மட்டுமல்லாமல் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

Advertisement

அதன்படி தற்போது கவர்ச்சியான உடையில்  அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in