LATEST NEWS
அழகில் அம்மாவையே மிஞ்சும் நடிகை கௌதமியின் மகள்…. புகைப்படத்தை பார்த்து வாயைப்பிளந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர்தான் நடிகை கௌதமி.இவர் ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் சில வருடங்களுக்கு முன்பு கூட கமல்ஹாசனுடன் இணைந்து பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இப்படி சினிமாவில் பிஸியாக பலம் வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சந்தீப் பாண்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஒரே வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வரை சென்று முடிந்து போனது. இவர்களுக்கு சுபாலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார்.
இந்நிலையில் கௌதமி தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் நிலையில் தனது மகள் சுபாலக்ஷ்மி உடன் எடுத்துக் கொண்ட புதிய புகைப்படம் ஒன்றை அவர் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் தமிழ் சினிமாவிற்கு புதிய கதாநாயகி ரெடி என கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.