GALLERY
கிளாமர் சும்மா அள்ளுதே… சமந்தா முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை வரை… புத்தாண்டில் வெளியான ஹாட் கிளிக்ஸ்..!!

புத்தாண்டு என்றாலே கொண்டாட்டம் தான். புத்தாண்டு தினத்தில் கேக் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் மக்கள் ஒரு பொதுவான இடத்தில் ஒன்று கூடி புத்தாண்டை கொண்டாடி மகிழ்வார்கள். 2024-ஆம் ஆண்டு தொடங்கியதால் ஏராளமான நடிகர்கள் தங்களது குடும்பத்துடன் இணைந்து புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.
இந்நிலையில் சமந்தா, ஸ்ருதிஹாசன், திவ்யா, கீர்த்தி செட்டி, ஆகியோர் கவர்ச்சியான உடையில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கிளாமர் உடையில் சமந்தா வெளியிட்ட புகைப்படம்…

#image_title
ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்..

#image_title
கவர்ச்சி உடையில் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட புகைப்படம்…

#image_title
தளபதி பட நாயகி மீனாக்ஷியின் சொக்க வைக்கும் புகைப்படம் இதோ..

#image_title
பிரபல நடிகை மிர்னாள் ரவியின் கிளாமர் புகைப்படம்..

#image_title
மைனா நந்தினியின் அழகிய புகைப்படம்..

#image_title
டைட்டான உடையில் ஹாட்டாக போஸ் கொடுக்கும் கீர்த்தி ஷெட்டி..

#image_title
பார்வையில் நடிகர்களை கட்டி இழுக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா…

#image_title
இளசுகளை கிறங்கடிக்கும் அழகில் நடிகை ஜனனி..

#image_title
முன்னழகை காட்டி ரசிகர்களை சூடேற்றும் ஆண்ட்ரியா..

#image_title
சிவப்பு நிற உடையில் ரசிகர்களை மயக்கும் தர்ஷா குப்தா..

#image_title
கிளாமரில் ரசிகர்களை சூடேற்றும் நடிகை திவ்யா பாரதி பகிர்ந்த புகைப்படம் இதோ..

#image_title