மகன்களுடன் NEW YEAR கொண்டாடிய நயன்-விக்கி தம்பதி… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ..!! - cinefeeds
Connect with us

GALLERY

மகன்களுடன் NEW YEAR கொண்டாடிய நயன்-விக்கி தம்பதி… இணையத்தை கலக்கும் புகைப்படங்கள் இதோ..!!

Published

on

லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகை நயன்தாரா பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

#image_title

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்தாண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி சென்னையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்.

#image_title

இதனையடுத்து வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினருக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என பெயரிட்டனர்.

#image_title

அவ்வபோது நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது மகன்களுடன் போட்டோ சூட் நடத்தி இணையத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்.

#image_title

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நயன் விக்கி தம்பதியினர் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர்.

#image_title

கடந்த 20 ஆண்டுகளாக ஹீரோயினாக நடித்து திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நயன்தாரா.

#image_title

சமீபத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன்தாரா நடித்த ஜவான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதே போல விக்னேஷ் சிவனும் அவரது வேலையில் பிஸியாக இருக்கிறார்.

#image_title

இது ஒரு புறம் இருக்க நடிகை நயன்தாரா தற்போது தொழிலதிபராகவும் தன்னை நிலை நிறுத்தி கொண்டுள்ளார்.

#image_title

பல்வேறு விமர்சனங்களை தாண்டி நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதியினர் தங்களது இரட்டை மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

#image_title

இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் புது வருடத்தை சிறப்பாக கொண்டாடும் விதமாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

#image_title

அதனை பார்த்த ரசிகர்கள் 2024 ஆம் ஆண்டு சிறப்பாக அமையட்டும் என வாழ்த்து கூறி வருகின்றனர்.

#image_title

Continue Reading
Advertisement