GALLERY
கீர்த்தி சுரேஷ் முதல் நிக்கி கல்ராணி வரை…. கவர்ச்சியாக கிறிஸ்மஸ் கொண்டாடிய நடிகைகள்…!!
உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் நடிகைகள் சிலர் கவர்ச்சியான உடை அணிந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடியுள்ளனர். அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரபல நடிகையான நிக்கி கல்ராணி, டார்லிங் யாகாவாராயினும் நாகாக்க உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் நடிகர் ஆதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நேற்று நிக்கி கல்ராணி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடி சமூகவலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படம்..
தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் ஆயிஷா நடித்துள்ளார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தார். தற்போது ஆயிஷா தெலுங்கில் ஸ்டார் மாவில் புது சீரியலில் நடிக்கிறார். நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாடிய ஆயிஷா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம்..
புகழ்பெற்ற நடிகையான அனுபமா பிரேமம் திரைப்படத்தின் மூலம் மலையாள திரைப்படத்துறையில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடிக்கிறார். தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு தனுஷ் நடித்த கொடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு அனுபமா பகிர்ந்த புகைப்படம் இதோ…
ராஷி கன்னா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ராஷி கன்னா தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு அடங்கமறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். நேற்று கிளாமராக உடை அணிந்து ராஷி கன்னா பதிவிட்ட புகைப்படம்..
நடிகை காவியா அறிவுமணி கடந்த 2019-ஆம் ஆண்டு பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்தார். இதனையடுத்து வி.ஜே சித்ராவின் மனைவிக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி சீரியலில் கதாநாயகியாக நடித்தார். காவ்யா அறிவுமணி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பகிர்ந்த புகைப்படம் இதோ…
பிரபல நடிகையான ஈஷா ரெப்பா 2012-ஆம் ஆண்டு லைஃப் இஸ் பியூட்டிஃபுல் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தெலுங்கில் பந்திப்போடு, ஓய், அமி துமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகைக் கிளாமராக உடைய அணிந்து ஈஷா பதிவிட்ட புகைப்படம்..
நடிகை பார்வதி மலையாளம், தமிழ் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்தின் மூலம் பார்வதி தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனையடுத்து மரியான் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பார்வதி பதிவிட்ட புகைப்படம்…
முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்கள் நடித்துள்ளார். இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அழகான சிவப்பு நிற கிளாமர் உடையில் கீர்த்தி பதிவிட்ட புகைப்படம் இதோ…
மாளவிகா மோகன் ஹிந்தி, கன்னடம், மலையாளம், தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலும் மாளவிகா கதாநாயகியாக நடித்துள்ளார். வெள்ளை நிற உடையில் பின்னழகை காட்டி கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மாளவிகா பதிவிட்ட புகைப்படம் இதோ…
நடிகை தர்ஷா குப்தா தமிழ் சீரியல்களில் நடிகையாக அறிமுகம் ஆனார். இவர் சன் தொலைக்காட்சி, ஜீ தமிழ் ஆகியவற்றில் ஒளிபரப்பப்பட்ட முன்னணி சீரியல்களில் நடித்து பிரபலமானார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு படு கிளாமராக உடை அணிந்து தர்ஷா குப்தா பதிவிட்ட புகைப்படம் இதோ..
நடிகை எஸ்தர் அனில் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் பாபநாசம் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் வெளிவராத குறளி என்ற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிளாமராக உடை அணிந்து எஸ்தர் பதிவிட்ட புகைப்படம் இதோ…
நடிகை மிர்னா மேனன் தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016-ஆம் ஆண்டு வெளியான பட்டதாரி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு மெரினா மேனன் பதிவிட்ட புகைப்படம் இதோ…