LATEST NEWS
திடீர் என்று… ‘மெலிந்து போன நடிகை குஷ்பு’…! புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்…?

ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கும்ப அபிஷேகம் நடத்தும் அளவிற்கு தமிழக ரசிகர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த குஷ்பூ அரசியலில் இருந்தாலும் அப்பப்போ, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ படத்தில் கதாநாயகியாக நடித்து பின்னர் 90 களில் உள்ள தமிழ் படங்களில் முன்னணி நாயகியாகவும் விளங்கியுள்ளார். தமிழ் தெலுங்கு, கன்னடா என தென்னிந்தியா மொழிகளில் முன்னணி நாயகியாக விளங்கினார். இந்நிலையில், அரசியலில் தனது பணியை தொடர்ந்த்துவரும் குஷ்பு தற்போது ரஜனியின் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது உடல் எடையை திடீர் என்று குறைத்துள்ளார். இது குறித்த போட்டோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.
View this post on Instagram
Family..what would one do without them..happiness..more happiness.. wedding in the family..#pollachi