LATEST NEWS
இவருக்கு இந்த விருதா? திரையுலக பிரபலங்கள் வாழ்த்து யார் அந்த பிரபலம் பார்க்கலாம் வாங்க…..

” உழைத்தால் ஊதியம் உண்டு” . என்ற சொல் வரிக்கு ஏற்ப தமிழ் திரையுலகம் என்றாலே பல்வேறு வெற்றியாளர்களை உருவாக்கிய ஒன்று நம் அனைவரும் அறிந்தது தான்.அப்படி ஒரு எடிட்டர் தான் இந்த ஸ்ரீகர் பிரசாத் இவர் நம் தமிழ் திரையுலகில் தல அஜித்தின் ஆரம்பம்,தளபதி விஜயின் கத்தி, துப்பாக்கி, சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் தர்பார் என தமிழ் சினிமாவின் பல டாப் ஹீரோ படங்களில் பணியாற்றியவர் . அவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு என பல்வேறு மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.
அவருக்கு ஏன் தெரியுமா இந்த விருது ? அவர் மொத்தம் 14 மொழிகளில் அவர் பணியாற்றிய சாதனைக்காகத் தான் இந்த பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.அது தான் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
உண்மையிலும் இது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தான்.என்று இதை முக்கிய சினிமா பிரபலங்கள் பாராட்டி ட்விட்டர் போன்ற சமூக வலைதளைங்களில் பதிவிட்டு வருகின்றனர்.