LATEST NEWS
ஓணம் கொண்டாட்டத்தை தொடங்கிய கேரளத்து பைங்கிளி மடோனா.. வித்தியாசமான லுக்கில் ஹாட் போட்டோ ஷூட்..!!

பிரேமம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை மடோனா செபஸ்டியன். அந்த படம் வெளியான சமயத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த இவர் புகழின் உச்சத்திற்கு சென்றார். கேரளாவில் பிறந்து வளர்ந்த இவர் பிரேமம் திரைப்படத்தில் தான் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியான இவர் அடுத்தடுத்து கவன் மற்றும் ஜுங்கா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
அந்த படங்கள் அனைத்துமே இவர் ஹோம்லி கேலாக தான் நடித்திருப்பார்.அதனாலயே ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்து விட்டது. ஆனால் தற்போது இவர் அவ்வளவு அதிகமாக படங்களில் நடிப்பதில்லை.
இன்னும் சொல்லப் போனால் பட வாய்ப்புகள் இவருக்கு சரியாக அமையவில்லை. முன்பு போல் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் எப்படியாவது மீண்டும் பட வாய்ப்பு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கிளாமரில் இறங்கியுள்ளார்.
அதன்படி தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு வித்தியாசமான லுக்கில் மடோனா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.