GALLERY
57 வயசா ஆகுது..? ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் 90’S நடிகை நதியா.. லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ் இதோ..!!

80’s மற்றும் 90’s களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த 1985-ஆம் ஆண்டு தமிழில் வெளியான பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் நதியா கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
இந்த திரைப்படத்தின் மூலம் நதியா மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இவர் ரஜினி, விஜயகாந்த், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது வரை நதியா இளமையாக தான் காட்சியளிக்கிறார்.
சினிமாவில் நதியா இதுவரை கிளாமராக நடித்தது கிடையாது. அவர் பற்றி அதிகமாக கிசுகிசுக்களும் வந்தது கிடையாது. தற்போது தெலுங்கு திரைப்படங்களில் நதியா குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை நதியா சிம்பிளாக சுடிதார் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். அதனை பார்த்த ரசிகர்கள் எங்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக நதியா இன்னும் இளமையாக தான் இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

#image_title