நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்…. ஆன்மா சாந்தியடைய நடிகை போட்ட பதிவு…. வைரல்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

நடிகை ரகுல் ப்ரீத் சிங் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்…. ஆன்மா சாந்தியடைய நடிகை போட்ட பதிவு…. வைரல்….!!!!

Published

on

இந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதைப் போலவே கவர்ச்சி காட்டுவதிலும் பல கவர்ச்சி நடிகைகளுக்கு இவர் டஃப் கொடுத்து வருகின்றார்.

கிட்டத்தட்ட 30 வயதை கடந்துள்ள இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் இவர் சமீபத்தில் தனது காதலர் ஜக்கியை அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தான் வளர்த்து வந்த நாய் மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதனுடன் உருக்கமான பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டு தனது செல்ல நாயுடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Rakul Singh இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@rakulpreet)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in