Uncategorized
கருவுற்ற சமந்தா ரசிர்கள்.. “கேட்ட ஒரு கேள்வி மவுனம் காத்து வரும் நடிகை”..! இந்த வேலை உங்களுக்கு தேவையா..?

தமிழ் தெலுங்கு மற்றும் தென்னிந்திய மொழிகளில் முன்னணியில் இருப்பவர் நடிகை பொதுவாக திருமணமானாலே நடிகைகள் அக்கா , சித்தி ,அண்ணி என்று பல கேரக்டர்கள் கொடுத்து ஓரம் கட்டிவிடுவார்கள். ஆனால் சமந்தாவோ திருணம் ஆனா பின்பு தான் முன்னணியில் ஜொலித்து வருகிறார்.
இவர் தெலுங்கு நடிகர் நாகுஅர்ஜூனா அவர்களின் மகன் நடிங்கர் நாகசைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருணம் ஆகி இரண்டு வருடங்கள் ஆகிறது ரசிகர்கள் , பிரபலங்கள் , உறவினர்கள் என்று யார் பார்த்தாலும் எப்ப அம்மாவாக போறிங்க என்று தான் கேட்டு வருவார்கள்.
தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிகை சமந்தா நடிப்பதாக முடிவாகி இருந்தது ஆனால் தீடிர் என்று நடிகை சமந்தா கர்ப்பமாக இருப்பதால் இப்படத்தில் இருந்து விலகி உள்ளார் என்று தகவல் பரவியது.
இதனை தற்போது வரை சமந்தா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. இந்த நிலையில் தான் நடிகை சமந்தா ஜிம்மில் உடற் பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்கள் வைரலாகி வருகிறார்கள்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்னடா இது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இப்படி கடுமையாக உடற் பயிற்சி செய்யலாமா…? இதனால் குழந்தைக்கு பிரச்னை தானே னென்று பலர் கூறிவருகிறார்கள். மேலும் இந்த வீடியோ முன்பே எடுத்ததா இல்லை தற்போது எடுத்த விடியோவா என்று நடிகை சமந்தா தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வரவில்லை இந்த கேள்விக்கு நடிகை சமந்தா தான் விளக்கம் அளிக்க வேண்டும்.