ஒரே காரில் ஒன்றாக பாக்கியராஜ் உடன்… அதுக்காகவே வருவாரு… முதல் முறையாக மனம் திறந்த நடிகை வடிவுக்கரசி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

ஒரே காரில் ஒன்றாக பாக்கியராஜ் உடன்… அதுக்காகவே வருவாரு… முதல் முறையாக மனம் திறந்த நடிகை வடிவுக்கரசி..!!

Published

on

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் நடிகை வடிவுக்கரசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பழமொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை சுமார் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ள இவ்வாறு தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் வடிவத்தரசி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் கன்னிப்பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடிப்பதற்காக 300 நாள் படப்பிடிப்பிற்கு திருச்சி சென்று இருந்தேன்.

அப்போது படத்தில் பேச வேண்டிய டயலாக் அனைத்தையும் பாக்கியராஜ் சொல்லிக் கொடுத்தார். அந்த சமயத்தில் பிரவீனா மற்றும் பாக்யராஜுக்கு இடையே காதல் விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த சமயத்தில் என்னை பார்க்க வருவது போல பாக்கியராஜ் பிரவீனாவை பார்க்க வருவார். பாக்யராஜ் யாராவது ஒரு பெண்ணிடம் பேசினால் உடனே நான் பிரவீனாவிற்கு சொல்லிவிடும் வேலையை தான் அப்போது செய்து வந்தேன்.

Advertisement

அந்த சமயத்தில் எனக்கு மட்டும் அம்பாசிடர் கார் கொடுத்து அனுப்பி வைப்பார்கள். பாக்யராஜ் சாறுடன் காரில் செல்லும்போது பிரவீனா பற்றி பேசிக்கொண்டே வருவார். அப்போது ராஜ்கிரன் சார் போன் பண்ணி வடிவுக்கரசியும் பாக்யராஜும் காதலிக்கிறார்கள் என்று சொல்லிக் கொடுத்துள்ளார். ஒரு நாள் நைட் சூட் எடுத்துக் கொண்டிருக்கும்போது ராஜ்கிரண், நீங்க அவ அவ என் காசுல ஹனிமூன் கொண்டாடுகிறார்கள் என்று கோபத்தில் கூறினார்.

அதனைக் கேட்டு கோபமான நான் உடனே அங்கிருந்து சேரை எடுத்து தூக்கி வீசி கத்தியதால் அப்போதைய செய்திகளில் வடிவுக்கரசிக்கு பேய் பிடித்து விட்டது என்றெல்லாம் செய்தி பரப்பினார்கள் என்று வடிவத்தரசி சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in