LATEST NEWS
‘அழகே பொறாமை’…! படும் பேரழகு…! ‘லட்சுமி ஸ்டோர்ஸ் நட்சத்திராவின்’ “கண்கவர் புகைப்படம்”..?

சன் டிவியில் ஒளிப்பரப்பட்டு வந்த சன் சூப்பர் சிங்கர் என்ற நிங்ழ்ச்சியின் தொகுப்பாளராக இளம் நடிகை நட்சத்திரா உங்கள் அனைவருக்கும் தெரியும் அதைத்தொடர்ந்து தற்போது இல்லத்தரசிகளின் பேவரிட் சீரியல் ஆனா லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் நாயகியாக உருவெடுத்துள்ளார். இந்த சீரியலின் மூலம் ஆண் ரசிகர்களையும் தன் வசப்படுத்தி உள்ளார்.
சினிமா சார்ந்த பல நிகழ்ச்சிகளை அவவப்போது தொகுத்து வழங்குகிறார் கடையாசியாக சிவகார்த்தியேனின் மிஸ்டர் லோக்கல் படத்தில் ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார் நட்சத்திரா மேலும் சினிமா வாய்ப்புகள் ஒரு சில படங்களில் நடித்துவருகிறார்.
அழகே பொறுமை படும் பேரழகு…!
இந்த பூமி ஒரு பான் தான்..! அவளே உன்னை பார்த்து வெட்கப்படுவாள்
உன் கூந்தலின் உச்சி முகர்வதற்க்காக தான் சூரியன் இந்த வேளையில் தோன்றுகிறான்
பெண்ணின் பெருமையை உணர்த்தும் தலை குனிந்து வெட்கப்படும் காட்சி
உலக அழகி கிளியோபாட்ராவை மிஞ்சும் வகையில் புகைப்படம் இது
தமிழகத்தின் பைக்கில் நட்சத்திரா
வெக்கமே வெக்கப்பட்டு போகும் அழகு
மேலும் சினிமா இயக்குனர்கள் பார்வை தன் மேல விழச்செய்ய இந்த கண்கவர் போட்டோ ஷூட்டை நடத்தி உள்ளார் என்று ரசிகர்கள் கூறிவருகிறினார்கள்