Uncategorized
அனுபவச்ச வரைக்கும் லாபம் என்று’.. “காதலியை கழற்றி விட்டு மாயமான இளைஞர்”… ‘பின் எப்படி திருமணம் செய்தார் தெரியுமா’….? சென்னையில் நடந்த பகீர் தகவல்..!

சென்னையில் உள்ள பல்லவரத்தை சேர்ந்த கவிதா (23) இவர் அதே பகுதியில் உள்ள ஒரு செல் போன் கடையில் பணியாற்றி வந்தார். அப்போது உடன் பணியாற்றிய பொழிச்சலூரை சேர்ந்த வெங்கடேஷ் (27) என்பவரை காதலித்து வந்தார். இப்பழக்கம் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
காதலர் வெங்கடேஷியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவிதா வற்புறுத்தி வந்தார். ஆனால் வெங்கடேஷ் எனக்கு கடன் சுமை அதிகமாக உள்ளது. கடனை சரி செய்துவிட்டு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிவந்தார்.
காதலன் வார்த்தையை நம்பி காத்திருந்தார் கவிதா திடீர் என்று செல் போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு மாயமானார் வெங்கடேஷ் . வெளிநாட்டுக்கு செல்ல இருப்பதாக தகவல் அறிந்த கவிதா உடனே காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரியில் வெங்கடேஷை கைது செய்தனர் போலீசார். பின் விசாரணையில் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டார் பின்னர் இருவருக்கும் காவல் காவல் நிலையத்தில் திருமணம் நடைபெற்றது.