Uncategorized
யோகி பாபு மீது ஒருதலை காதல்’… டிக் டாக் வீடியோ வெளியிட்ட துணை நடிகை”… ‘பரபரப்பு பேட்டியளித்த யோகி’…?

துணை நடிகையான சுஜி பிரபா காமெடி நடிகர் யோகி பாபு அவர்களை மிகவும் தீவிரமாக காதலிப்பதாக டிக் டாக்கில் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். முதலில் எல்லோரும் இதனை விளையாட்டாக தான் எடுத்துக்கொண்டார்.
சமீபத்தில் யோகி பாபுவிற்கும் அவரது உறவுக்கார பெண் மஞ்சு பார்க்கவி என்று பெண்ணுடன் கடந்த மாதம் குலதெய்வ கோவிலில் சிம்பலாக திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து துணை நடிகை சுஜி பிரபா தன் காதல் ஒருதலை காதலாக முறிந்து விட்டது என்று டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த யோகி பாபு.
பாலிமர் தொலைக்காட்சியில் பேட்டியளித்தார் அதில் அந்த சுஜி பிரபா யார் என்ற என்னக்கு தெரியாது மேலும் நான் அவர்களை பார்த்து கூட கிடையாது எனக்கு திருமணம் ஆகிவிட்டது. என் மனைவியின் புகைப்படத்தை வைத்து சமூகவலைத்தளத்தில் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்டுள்ளார் இனிமேல் இதுபோல தவறுகளை செய்யாதீர்கள் என்று அறிவுறுத்தி உள்ளார்.
@sujipradeepa♬ original sound – M.S.P
யோகி பாபுவின் அறிவுரையை கேட்டு தான் செய்தது தவறு தான் இனிமேல் இது போன்ற காரியங்கள் செய்யமாட்டேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.