‘பசியின் கொடுமையால் காமெடி நடிகர் வையாபுரி’… “சென்னை எக்மோரில் செய்த வேலை”..’ திருமண நிகழ்ச்சிகளுக்கும்’.. சென்று தன் பசியாற்றி கொள்வார்..? – cinefeeds
Connect with us

TRENDING

‘பசியின் கொடுமையால் காமெடி நடிகர் வையாபுரி’… “சென்னை எக்மோரில் செய்த வேலை”..’ திருமண நிகழ்ச்சிகளுக்கும்’.. சென்று தன் பசியாற்றி கொள்வார்..?

Published

on

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் வையாபுரி இவருக்கென்று ஒரு காமெடி ரசிகர் பட்டாளம் ஒன்று உள்ளது இவர் அதிகமாக விஜய் மற்றும் அஜித் ,பிரஷாந்த் போன்றவர்களுக்கு நண்பனாக அதிக படங்கள் நடித்திருந்தார். இவர் இந்த இடத்திற்கு வந்த வித்தை கேட்டல் மிகவும் பிரமிப்பாககும்.

முதலில் வையாபுரி சென்னை எக்மோரில் உள்ள வசந்தபவன் ஓட்டலில் சர்வர் வேலை செய்து வந்துள்ளார். கூடவே திருமணம் போன்ற விழாக்களுக்கு சென்று சமையல் வேலை செய்துவந்தார்.பசியின் கொடுமைக்கா இதுபோன்று பலவேளைகள் செய்துவந்தார்.

Advertisement

பின்னர் பாரதிராஜாவினி கருத்தம்மா என்ற படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானார். இதில் உலகநாயகன் கமல்ஹஸனின் அவ்வை சண்முகி மற்றும் ராமன் அப்துல்லா போன்றபடங்களின் வெற்றியால் தமிழ் சினிமாவின் தவரிக்க முடியாத காமெடி நடிகரான வையாபுரி பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். தற்போது இவருக்கு ஷ்ரவன் என்கிற மகனும், ஷிவானி என்கிற மகளும் உள்ளனர்.

தற்போதுவரை சுமார் 250 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். மேலும் சமீபத்தில் நடந்துமுடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார் மீண்டும் சிலப்படங்கள் நடிப்பதற்ககான வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கிறது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in