Uncategorized
‘சினிமாவை மிஞ்சிய ரொமான்ஸ்’… ‘முகம் சுளிக்கும் இல்லத்தரசிகள் இப்படி’… “ஒரு ஆபாசம் தேவையா”..! வைரலாகும் வீடியோ?

சமீபகாலமாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களை வெகுவாக கவர்ந்து விடுகிறது. மேலும் வெள்ளித்திரை மீது கொண்டுள்ள மோகத்தையும் குறைகிறது. இதனால் இல்லத்தரசிகள் மற்றும் கல்லூரி மாணவ ,மாணவிகள் மற்றும் இளைஞர்களும் சின்னத்திரை சீரியல்களில் அதிகம் நாட்டம் கொண்டுள்ளனர்.
முன்பு காலக்கட்டங்களில் சீரியல் என்றால் அழுக்காட்சி தான் என்று நினைப்பார்கள் இப்போது, சின்னத்திரை சேனல்கள் தங்களின் TRP-காக்கவும் ரசிகர்களை கவர்ந்து இழுக்கவும் சீரியல்களில் ரொமான்ஸ் , காமெடி , ஆக்ஷன் , காதல் என்று இல்லத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.
சில சின்னத்திரை சேனல்கள் ஒரு படி மேலேய் போய் படத்தில் வரும் பின்னணி ம்யூஸிக்கை ஒளிப்பரப்புகிறார்கள். இதனை பார்ப்பதற்கு வெள்ளித்திரையில் படம் பார்ப்பது போல இருக்கிறது.
கடந்த இரண்டு வருடமாக வெற்றிகரமாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்டு வரும் “ஈரமான ரோஜாவே” என்ற சீரியலில் பவித்ரா, திரவியம் இருவரும் மலர் மற்றும் வெற்றி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே..
காதோரம் காதல் உரைக்க! ❤ஈரமான ரோஜாவே – இன்று மதியம் 2:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #EeramaanaRojaave #VetriMalar #VijayTelevision pic.twitter.com/PdTEL8Aj36
— Vijay Television (@vijaytelevision) March 4, 2020
இவ்விருவரும் தற்போது ஒன்றாக இணையும் காட்சி ஒளிபரப்ப உள்ளது அதன் ப்ரோமோ தான் இது இந்த காட்சியை பார்த்தவர்கள் முகம் சுளிக்கும் கட்சி என்று. குடும்ப ஆடியன்ஸ் இதுபோல் காட்சியை எப்படி விரும்புவார்கள் என்று கூறிவருகிறார்கள்.